new-delhi சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது! நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2023 சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.